pondicherry ஒருவழியாக பதவியேற்றது புதுச்சேரி அரசு.... பாஜக மிரட்டல் தொடர்கிறது.... நமது நிருபர் ஜூன் 28, 2021 நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.சரவணன் குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்....